Skip to product information
1 of 1

வெள்ளித் திரையில் தமிழ்நாட்டு அரசியல்

வெள்ளித் திரையில் தமிழ்நாட்டு அரசியல்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 404.20
Regular price Rs. 430.00 Sale price Rs. 404.20
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : டாக்டர். நவரத் என்.பி. நாராயணன்

Publisher : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

Quantity

இன்றைய தினம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளில் நெசவுத்தொழிலை அறிந்திராத காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்தது என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியடைந்த சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்பதை சர் ஜான் மார்சல் அவர்களும், அருட்தந்தை ஹீராஸ் சுவாமிகளும் அறிவியல்பூர்வமாக நீரூபித்துள்ளார்கள். 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் கலையைத் தமிழர்கள் அறிந்துள்ளனர் என்பதைத் தற்போது கீழடி, கொந்தகை ஆகிய ஆய்வுகளின் மூலம் அறிகிறோம்.

Brand: centaram
Tags:
VELLI THIRAYIL TAMIL NATTU ARASEYAL

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details