வெற்றிக்கொடிகட்டு
வெற்றிக்கொடிகட்டு
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : நாகூர் ரூமி
Publisher : சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Couldn't load pickup availability
முனைவர் நாகூர்ரூமி தனது 25 ஆண்டுகால ஆங்கிலப் பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவத்தால் தலைமுறைகள், பாடத்திட்டங்கள்,இவற்றைத்தாண்டி சிந்திக்கக்கூடியவர் .ஒரு மாணவன் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேறும்பொழுது கடமைகள் அவனைத்துரத்துவது போலவே , எதிர்காலக் கனவுகளும் அவனைத் தடுமாறச் செய்கின்றன .அவன் நிதர்சனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இலக்கிலிருந்து அவனை வெகுதூரத்திற்கு விலகிச்செல்ல வைத்துவிடுகின்றன என்பதை நன்கு உணர்ந்தவர் ரூமி.அதனால் இளைஞர்களுக்கும் அவர்களை வழிநடத்திச்செல்லும் நிலையிலுள்ள பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார்.
| Weight: 174 g |
| Brand: centaram |
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
