வற்றாத நினைவுகள்
வற்றாத நினைவுகள்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : பாவண்ணன்
Publisher : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Couldn't load pickup availability
வெவ்வேறு காலகட்டங்களில் சமகாலத் தமிழ், கன்னட இலக்கியச்சூழலில் போற்றத்தக்க ஆளுமைகளின்
மறைவையொட்டி அலங்காரமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி எழுதப்பட்ட நெகிழ்ச்சியான நினைவுச்சரடுகளின் தொகுப்பே இந்நூல்.
தி.க.சி., ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், இன்குலாப், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், ம.லெ.தங்கப்பா, சுஜாதா, சின்னக்குத்தூசி, யு.ஆர்.அனந்தமூர்த்தி, சித்தலிங்கையா, கிரிஷ் கர்னாட் உள்ளிட்டோருக்கான நினைவுக் கட்டுரைகளுடன் கிரிஷ் கர்னாட்டின் முக்கியமான நேர்காணலொன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
| Brand: centaram |
|
Tags:
VARCHATHA NINAIVUGAL
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
