வண்ணச் சீரடி
வண்ணச் சீரடி
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : டாக்டர் மு. ராஜேந்திரன்
Publisher : அகநி வெளியீடு
Couldn't load pickup availability
சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழா. மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் இருக்கும் விண்ணேற்றிப் பாறையில் இரு மாநில எல்லைப் பிரச்சினையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடைப்பது குறித்து, இந்து தமிழ் திசையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் பராமரிப்பு குறித்து டாக்டர் மு.ராஜேந்திரன்,இஆப 'வண்ணச் சீரடி' என்றொரு நூல் எழுதியிருக்கிறார்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
VANNASEERADI
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
