மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் - 6)
மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் - 6)
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : சோம.வள்ளியப்பன்
Publisher : கிழக்கு பதிப்பகம்
Couldn't load pickup availability
மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்யவேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
mutual fund alla alla panam
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
