மானிடவியல் கோட்பாடுகள்
மானிடவியல் கோட்பாடுகள்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : பக்தவத்சல பாரதி
Publisher : அடையாளம் பதிப்பகம்
Couldn't load pickup availability
“காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல. இது வரலாற்றின் வரலாறாகும்” என்றவாறு இந்த நூலின் முன்னுரையே கருத்துச் செறிவின் முழுவீச்சோடு தொடங்குகிறது. பலதுறை இணைவுப் போக்குடைய இன்றைய தமிழ்ப் புலமை வீச்சில் கோட்பாடு மையமிட்ட சொல்லாடல்கள் மேலும் செழுமைப் படுவதற்கு இந்நூல் ஒரு திறவுகோல் என்று பதிப்புரையில் மகரந்தன் மொழிவது மிகவும் சரி.
| Brand: Centaram Shopping |
|
Tags:
maanidaviyal kotpaadugal
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
