Skip to product information
1 of 1

மலர்ப்பித்து

மலர்ப்பித்து

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 206.80
Regular price Rs. 220.00 Sale price Rs. 206.80
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : முனைவர் லோகமாதேவி

Publisher : அகநி வெளியீடு

Quantity

18-ம் நூற்றாண்டில் ஆண் வேடமிட்டு கடற்பயணம் மேற்கொண்ட பெண் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட காகித மலர், உலகின் முதல் பொருளாதார குமிழிவெடிப்புக்கு காரணமாயிருந்த ட்யூலிப் மலர்மீதான பித்து, உலகின் மிக மோசமான களைகளில் ஒன்றாகவும் அழிக்கவே முடியாத நச்சுக்களையாகவும் மாறிவிட்டிருக்கும் அழகிய வெண்ணிற மலர்களைக் கொண்ட பார்த்தீனியம், பல சுலாசாரங்களுடன் இணைந்திருக்கும் எனக்கு மலர், 12 வருடக் காலக் கணக்கை நினைவில் கொண்டிருக்கும் நீலக்குறிஞ்சி, மிகையாக மலர்ந்து உடனே அழிந்துவிடும் மூங்கில், இவற்றோடு குங்குமப்பூ. கருவிளைமலர், வெனிலா, ஜப்பானியக் கலாசாரத்தின் முக்கிய அங்கமான இசுபானாவின் வரலாறு உள்ளிட்ட பல மலர்களின் வரலாறு. 

Brand: centaram
Tags:
DEVA MALAR MATTUM KATHAIGAL MALAR PITHU

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details