Skip to product information
1 of 1

மத்யமர்

மத்யமர்

Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!

Regular price Rs. 154.70
Regular price Rs. 170.00 Sale price Rs. 154.70
Sale Sold out
-9% OFF
Shipping calculated at checkout.

Author : சுஜாதா

Publisher : கிழக்கு பதிப்பகம்

Quantity

இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார செளகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமை யில் இருப்பவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மை யினருக்கு ஒரு பெயர் உண்டு. மத்யமர். இந்த மத்யமர்களை கதாபாத்திரங்களாக்கி சுஜாதா கல்கியில் எழுதிய சிறுகதைகள் மிகுந்த விமரிசனத்துக்கு உள்ளாகி அதே அளவு பாராட்டுகளையும் குவித்தன. வாசகர்கள் கொண்டாடிய அந்தப் பன்னிரண்டு மத்யமர் கதைகள் இப்புத்தகத்தில்.

Brand: Centaram Shopping
Tags:
mathyamar

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details