Skip to product information
1 of 1

பெரிய ருதுநூல் சாஸ்திரம்

பெரிய ருதுநூல் சாஸ்திரம்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 75.20
Regular price Rs. 80.00 Sale price Rs. 75.20
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : ஜோதிட வேந்தர் க. கோபிகிருஷ்ணன்

Publisher : குமரன் பதிப்பகம்

Quantity

பெண்களின் பருவகால ரகசிய சாஸ்திரங்களை கூறும் நுால்.வசிஷ்டர், விருத்தயவனர், செனகர், நரபதி, ஸ்ரீபதி, வராகமிஹிரர், சுந்தர், பரத்துவாஜர், தேவகீர்த்தி, ராமதைவக்ஞர், நாரதர் முதலான மகான்கள் வடமொழியில் எழுதியவற்றின் சாரங்களைத் திரட்டி தமிழில் கூறுகிறது. ருது மாத, வார, திதி, நட்சத்திர, ராசிகளின் பலன்கள், எட்டாமிடத்து பலன் கூறுகிறது. ருதுவைப் பார்த்தவர் பலன், நவாங்கிசை பலன், கிரக கால பலன், ருது வேளை பலன் ஆகியவற்றை விளக்குகிறது. எந்தக் கிழமையில் விரதம் இருந்தால், என்னென்ன பலன் என்று முடிகிறது. பெண்களை கவரும் நுால்.– முனைவர் கலியன்சம்பத்து

Brand: Centaram Shopping
Tags:
PEREYA RUTHU NOOLSAATHIRAM

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details