பா. செயப்பிரகாசம் கதைகள் 3
பா. செயப்பிரகாசம் கதைகள் 3
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : பா. செயப்பிரகாசம்
Publisher : வம்சி பதிப்பகம்
Couldn't load pickup availability
என்னுடைய மணம் என்கிற ராஜசபையில் செயப்பிரகாசத்துக்கு ஒரு தனி இடம் உண்டு.
பொதுவாக, ககிசல் காட்டு கழுத்தான அன்பர்கள் எழுதிய எழுத்தைப் படித்தாலும் மணம் உருகிப் போவேன். அவை இந்த மண்ணின் மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டவை. இவர்களுடைய எழுத்துக்களை என்னைவிட யாரும் அதிகம் அனுபவிக்க முடியாது. அம்புட்டும் எனது மக்கயைப் பற்றிய சேதிகள் அடங்கியவை.
செயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரொம்பவும் களர்ந்தது அவருடைய கவித்துவ நடை அதைப் பல இடங்களில் படிக்கும் போது ஐயோ நலக்கு இப்படி எழு வரமாட்டேங்குதே என்று நினைப்பேன்.
இந்தக் கதைகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்ததில் பெருமிதம் கொள்ள முடிகிறது.
| Brand: centaram |
|
Tags:
PA. SEYAPRAGASAM KATHAIGAL 3
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
