Skip to product information
1 of 1

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 329.00
Regular price Rs. 350.00 Sale price Rs. 329.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : பாவேந்தர் பாரதிதாசன்

Publisher : அருணா பப்ளிகேஷன்ஸ்

Quantity

பாவேந்தர் பாடல்கள் ஒவ்வொன்றிலும் தென்றலும் இருக்கும்தீயின் சூடும் இருக்கும்புரட்சிச் சியதனையும் இருக்கும். இதனாலேயே அவர் ‘பாவேந்தர்’ என்றும், ‘புரட்சிக் கவிஞர்’ என்றும் மக்களால் போற்றப்பட்டார்.தமது 18ஆவது வயதில் அரசினர் பள்ளியில் தமிழாசிரியராய் அமர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட பேரன்பால் தம் பெயரைப் ‘பாரதிதாசன்’ என வைத்துக் கொண்டார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். குடும்ப விளக்குபாண்டியன் பரிசுஅழகின் சிரிப்புசஞ்சீவி பர்வதத்தின் சாரல்தமிழச்சியின் கத்திஇருண்ட வீடுஇளைஞர் இலக்கியம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

Brand: Centaram Shopping
Tags:
PAVENDAR BHARATHI DASAN KAVITHAIGAL

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details