பழைய சினிமா புதிய வரலாறு
பழைய சினிமா புதிய வரலாறு
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : ச. முத்துவேல்
Publisher : காலச்சுவடு பதிப்பகம்
Couldn't load pickup availability
தமிழ் மக்கள்திரளைப் போல சினிமாவை வழிபடும் கூட்டம் வேறில்லை. அவர்களது அந்தரங்கத்திலும் பொதுப் புழக்கத்திலும் திரைப்படம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது; ஏற்படுத்திவருகிறது. சினிமாவைக் கலையாகவும் கலாச்சார நிகழ்வாகவும் ஆவணப்படுத்தி வைக்கும் அரிய செயலை இந்த நூல் மேற்கொண்டிருக்கிறது. திரைப்படத்தைப் பண்பாட்டு அடையாளம் என்ற வகையில் வரலாற்றுப் பார்வையுடனும் நம்பகமான தரவுகளின் துணையுடனும் ஆவணப்படுத்துகிறது.
| Brand: Centaram Shopping |
|
Tags:
PALAYA CINEMA PUTHEYA VARALARU
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
