Skip to product information
1 of 1

பங்குச் சந்தையில் லாபத்தைக் கொடுக்கும் Candles & Charts

பங்குச் சந்தையில் லாபத்தைக் கொடுக்கும் Candles & Charts

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 150.40
Regular price Rs. 160.00 Sale price Rs. 150.40
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : குகன்

Publisher : வீ கேன் புக்ஸ்

Quantity

பங்குச் சந்தையில் மெழுவர்த்தி, வடிவத்தை (Candles and Charts), ஒரு ஓட்டுநர் சாலையில் இருக்கும் Sign boardயைத் தெரிந்துக்கொள்வதற்குச் சமம். அந்த Sign board-யைப் பார்த்து நீங்கள் வண்டி ஓட்டும்போது உங்கள் திசையை மாற்றி ஓட்ட வேண்டும். அதற்கு ஏற்றவாறு உங்கள் வேகத்தை அதிகப்படுத்துவதோ, குறைப்பதோ முடிவு செய்ய வேண்டும். அதே சமயம் இந்த Sign board நீங்கள் வண்டி ஓட்டுவதைத் தீர்மானிக்காது என்ற உண்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.ஷேர் மார்க்கெட்டில் Candles and Chartsயைக் குறித்துச் சரியான தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் பங்குச் சந்தை கணிப்புக்கான இந்நூல் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

Brand: centaram
Tags:
PANGU SANTHAYIL LABATHAI KODUKUM CANDLE CHART

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details