Skip to product information
1 of 1

நெப்போலியன்: போர்க்களப் புயல்

நெப்போலியன்: போர்க்களப் புயல்

Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!

Regular price Rs. 235.00
Regular price Rs. 250.00 Sale price Rs. 235.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : என். சொக்கன்

Publisher : எழுத்து பிரசுரம்

Quantity

நெப்போலியன் எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்தவர், எந்தக் கண்டத்திலோ வாழ்ந்தவர், எந்த மொழியையோ பேசியவர், அவருடைய வாழ்க்கைப் பின்னணியும் நமக்குப் பழக்கப்படாதது. ஆனாலும், அவர்மீது நமக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது, அவருடைய வரலாற்றைப் படிக்கும்போது பரவசம் வருகிறது, 'நம்மாளுதான் இவர்' என்று தோன்றுகிறது. அநேகமாக உலகம்முழுக்க எல்லாப் பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் உணர்கிறார்கள். காரணம், வீரமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அவருடைய வாழ்க்கையுடன் யாரும் எளிதில் ஒன்றிவிடலாம், அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

Brand: Centaram Shopping
Tags:
NEPPOLIAN PORKALA PUYAL

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details