நிலவளம்
நிலவளம்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : நட் ஹாம்சன்
Publisher : பன்முக மேடை பதிப்பகம்
Couldn't load pickup availability
நிலவளம், சற்றேறக்குறைய 108 ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த நாவல் என்றாலும், நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைத் தருவதில் முன்னணியில் நிற்கின்ற உச்சக்கட்டப் படைப்பாகத் திகழ்கிறது. நார்வேயின் மலைவளப் பகுதியைத் தேடிவரும் வேளாண்மையில் மூர்க்கக் குணம் கொண்ட ஐசக், தனக்கான மற்றும் தனதான ஒரு இடத்தைக் கண்டடைவதில் தொடங்கும் கதை, மனிதர்களுக்கும். பிரபஞ்சத்திற்குமான தொடர்பிழையைத் துல்லியாகக் காட்டுவதில் வென்று நிறைவடைகிறது. நிலவளத்தில் வருகின்ற தொல்குடி - கதைமாந்தர்கள், அழகு, அமைதி, வலிமை, துணிச்சல் உள்ளிட்ட மனிதகுலத்தை மேம்படுத்துகின்ற குணாதிசயங்களை அடையாளம் காட்டுமிடங்களில் பிறக்கின்ற இலக்கியத்தை, வாசகர்களின் கண்முன் நிறுத்துகிறார்கள்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
NILAVALAM
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
