நா.முத்துகுமார் கட்டுரைகள்
நா.முத்துகுமார் கட்டுரைகள்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : நா. முத்துக்குமார்
Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
Couldn't load pickup availability
அய்ந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயதுவரை கிராமத்தில் என்னை வயர்த்தவர் அப்பாவை பற்ற எனது பாட்டி கிருஷணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்காண்டிருப்பவர் அம்மாவைப்பற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருவர் பயரும் கிருஷ்ண வேணி என்பது இயற்கையின் இனிய ஒற்றுமை, இவர்கள் இன்றி என் முகவரி சிதறிப் போயிருக்கும். நன்றி என்ற வார்த்தைக்குள் எப்படி இவர்களை அடைப்பது?
சிறு வயதில் விளையாட்டில் ஏற்படும் காயங்களில் எல்லாச் சிறுவர்களும் அம்மா என்று குரலடுத்து அழுவார்கள். அப்போதுக்கூட நான் ‘அப்பா’ என்றுதான் அழுதிருக்கிறேன். என் ஆளுமையில் பரும்பங்கு வகிக்கும் தந்தை எ.நாகராசனுக்கும் என் அமபு.
காட்டுப் பிரியத்துடன்
நா.முத்துக்குமார்.
| Weight: 510 g |
| Brand: centaram |
|
Tags:
katturai
na muthukumar
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
