Skip to product information
1 of 1

நாபிக் கமலம்

நாபிக் கமலம்

Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!

Regular price Rs. 172.90
Regular price Rs. 190.00 Sale price Rs. 172.90
Sale Sold out
-9% OFF
Shipping calculated at checkout.

Author : வண்ணதாசன்

Publisher : சந்தியா பதிப்பகம்

Quantity

தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டதுபோல் எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது.

 

Brand: Centaram Shopping
Tags:
naabikkamalam

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details