Skip to product information
1 of 1

தொல்காப்பியம்

தொல்காப்பியம்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 310.20
Regular price Rs. 330.00 Sale price Rs. 310.20
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : புலியூர்க் கேசிகன்

Publisher : மேகம் பதிப்பகம்

Quantity

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து.பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.பழமையைத், தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும்.

Brand: Centaram Shopping
Tags:
THOLKAPPIYAM

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details