1
/
of
1
திருவாசகம் தெளிவுரை
திருவாசகம் தெளிவுரை
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Regular price
Rs. 305.50
Regular price
Rs. 325.00
Sale price
Rs. 305.50
Shipping calculated at checkout.
Author : சொ.சொ.மீ.சுந்தரம்
Publisher : மணிவாசகர் பதிப்பகம்
Quantity
Couldn't load pickup availability
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.[1] இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
| Brand: Centaram Shopping |
|
Tags:
THIRUVASAGA THELIVURAI
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
