Skip to product information
1 of 1

திருவாசகம்

திருவாசகம்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 37.60
Regular price Rs. 40.00 Sale price Rs. 37.60
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : மாணிக்கவாசக சுவாமிகள்

Publisher : அருணா பப்ளிகேஷன்ஸ்

Quantity

மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம், பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில், எட்டாம் திருமுறையில் அமைந்துள்ளது. இப்பாடல் இறைவனால் கையொப்பமிடப்பட்டு தில்லையில் அரங்கேற்றப்பட்டது என்பது சைவ சமய நம்பிக்கை. 658 பாடல்கள் கொண்ட இந்நூல், தமிழ் மொழி நடையிலும், மனதை உருக்கும் பக்தி பெருக்குடனும் அருளப்பட்டது. இப்பாடல்களை பக்தி பரவசத்துடன் படிக்கும்போதும் கேட்கும்போதும் படிக்கும்போது சிவபெருமானையே கண்ட திருப்தி அடைவது உறுதி.
இந்த திருவாசகம் நூலில் ஓர் சிறப்பு உள்ளது. திருவாசக பாடல்களை மூலநூலில் உள்ளதுபோல் படிக்க விரும்புபவர்களும் படிக்கலாம். அப்படி படித்தால் புரிந்துகொள்வது சிறிது சிரமமாக இருக்கும் என்று எண்ணுபவர்களும் இப்பதிப்பில் படிக்கலாம்.

Weight: 113 g
Brand: centaram

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details