தாமஸ் வந்தார்
தாமஸ் வந்தார்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : க.நா.சுப்ரமண்யம்
Publisher : நற்றிணை பதிப்பகம்
Couldn't load pickup availability
ஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள்
முயன்று, நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நூறு நாவல்களையேனும் நானும்
படித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த நாவலை உருவாக்க உதவின.
இந்நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு பூரணத்துவமும் அமைதியும் ஏற்பட்டது.
இன்னொரு விஷயம். மனிதகுலத்தில் என்றுமே
அதிசயங்களை நம்புவது வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது. பகுத்தறிவு, அறிவியல் என்று
எத்தனை சாதித்தாலும், அதிசயங்கள் தொடருகின்றன. அவற்றின் அளவில் ஏசு, புத்தர், சங்கராச்சாரியர், இன்று ஸாயி பாபா என்று தொடருகின்றன.
| Weight: 227 g |
| Brand: centaram |
|
Tags:
THOMAS
VANTHAR
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
