தமிழ் இதழியல் சுவடுகள்
தமிழ் இதழியல் சுவடுகள்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : மா. சு. சம்பந்தன்
Publisher : பரிசல் வெளியீடு
Couldn't load pickup availability
தமிழகத்தையும் இந்தியாவையும் நன்கு அறிந்து கொண்டிருக்கிற இந்த அறிஞர் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளையும் சுற்றிப் பார்த்து அங்குள்ள சூழலையும் நன்கு தெரிந்து கொண்டவர். இதழியல் சுவடுகள் என்ற தலைப்பில் இந்த அறிஞர் ஏறக்குறைய 150 ஆண்டுக்கால வரலாற்றை நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இதழியல் வரலாற்றைப் புதிய முறையில் எடுத்துக் காட்டுகின்ற இந்த நூல், அரசியல் வரலாற்றுக்கும் சமுதாய வரலாற்றுக்கும் உரிய பல அரிய செய்திகளை நமக்கு எடுத்து வழங்குகிறது.
| Weight: 309 g |
| Brand: centaram |
|
Tags:
tamil ethaleyal suvadugal
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
