Skip to product information
1 of 1

தமிழகக் காதல் கதைகள்

தமிழகக் காதல் கதைகள்

Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!

Regular price Rs. 206.80
Regular price Rs. 220.00 Sale price Rs. 206.80
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : ந.முருகேச பாண்டியன்

Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்

Quantity

காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம், விழைவு, தவிப்பு. காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் அளவற்றவை. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே காதல் எனும் மர்ம ஆறு சுழித்தோடிக்கொண்டிருக்கிறது. காதல் என்ற சொல்லுக்குள் புதைந்திருக்கும் பிரமாண்டமான ஆற்றல், சமூகத்தைக் காலந்தோறும் உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது. 

Brand: Centaram Shopping
Tags:
100 sirandha sirar kathaigal SITHAN POKKU

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details