Skip to product information
1 of 1

டோப்பாமின் டீடாக்ஸ்

டோப்பாமின் டீடாக்ஸ்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 230.30
Regular price Rs. 245.00 Sale price Rs. 230.30
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : தீபோ மூரிஸ்

Publisher : விஸ்டம் ட்ரீ

Quantity

48 மணிக்கும் குறைந்த நேரத்தில் உங்களுடைய கவனக் குவிப்பை மீட்டெடுங்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் பணிகளைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறீர்களா? நீங்கள் அமைதியற்ற நிலையையும், உங்கள் பணியின் மீது கவனக் குவிப்பு அற்றும் இருப்பதாக உணர்கிறீர்களா? உங்களுடைய வெற்றிகளைக் கண்டும் களிப்படைய இயலாத நிலையில் உழல்கிறீர்களா? கவனச் சிதறல்கள் மிகுந்து கிடக்கும் இன்றைய உலகில், கவனக் குவிப்பை அடைவது மென்மேலும் அரிதான செயலாகவே உள்ளது. ஏனென்றே நமக்குத் தெரியாத வகையில், நாம் தொடர்ச்சியாக குழப்பப்பட்டும், அமைதியற்ற நிலையிலும் இருக்கிறோம். இத்தகைய நிலை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் கவலை அடைய வேண்டாம். டோப்பாமின் டீடாக்ஸ் என்னும் இந்த நூலின் மூலம், நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் குறித்து அறிந்து கொள்வீர்கள்: டோப்பாமின் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது; அடுத்த 48 மணி நேரத்துக்குள், டோப்பாமின் நச்சை வெற்றிகரமாக அகற்ற உதவும் மூன்று எளிய வழிமுறைகள்; கவனச் சிதறல்களை நீக்கி, உங்கள் கவனக் குவிப்பை மேம்படுத்தப் பயன்படும் வழிமுறைகள்.

Brand: Centaram Shopping
Tags:
DOPPAMIN DETOX

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details