Skip to product information
1 of 1

சிறகை விரிப்போம்

சிறகை விரிப்போம்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 313.00
Regular price Rs. 333.00 Sale price Rs. 313.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : கோ. சுவாமிநாதன்

Publisher : சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

Quantity

சிறகை விரிப்போம்

 

வானொலி மூலம் வரலாறு படைத்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை... அறிமுகம் ஆனவர். பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி. உலகம் முதல் உலோகம்வரை, மருத்துவம் முதல் மகத்துவம்வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் வள்ளன்மை. 

Weight: 242 g
Brand: centaram
Tags:
SIRAGAI VIRIPOM

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details