சனாதனம் அறிவோம்; இரண்டாம் பாகம்
சனாதனம் அறிவோம்; இரண்டாம் பாகம்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : செ.தினகர ஞானகுருசாமி
Publisher : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Couldn't load pickup availability
“இந்தப் புத்தகம் வைதீக மதத்தின் evidence based மூலக்கூறுகளைக் கண்டறிந்து, நம் ஆராய்ச்சிக்காக நம் முன் சமர்ப்பிக்கிறது. இப்போது நாம் கடைபிடிக்கும் சில வைதீகக் கூறுகளை நாம் ஏன் கடைபிடிக்கிறோம்? அது பற்றி வைதீக விற்பன்னர்கள் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்? அது குறித்து, எந்தக் காலத்தில், எந்த நூலில், எந்த ஏட்டில் அவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்கிற ஒரிஜினல் இன்ஃபர்மேஷன் நமக்கு இந்தப் புத்தகத்தில் அப்பட்டமாகத் தரப்பட்டிருக்கிறது.
| Weight: 485 g |
| Brand: centaram |
|
Tags:
SANATHANAM ARIVOM ERANDAM PAGAM
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
