Skip to product information
1 of 1

குற்றப் பரம்பரை

குற்றப் பரம்பரை

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 423.00
Regular price Rs. 450.00 Sale price Rs. 423.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : வேல ராமமூர்த்தி

Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்

Quantity

பேரன்பும்பெரும்கோபமும் கொண்டவன்.

பிறந்ததுராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமம். பெற்றோர் வேலுச்சாமித் தேவர் – லக்ஷ்மி அம்மாள்.

கல்லூரிப்படிப்போடு ராணுவத்துக்குப் போனவர். துப்பாக்கி தூக்கிச் சுடும் போதும் வனங்களின் பூ நோகாமல் குறிவைத்தவர். பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ஆக்கியவர். மண் சார்ந்த, வல்லமைமிக்க, தனித்த ஓர் எழுத்து பாணியைதனதாக்கிய வேல ராமமூர்த்தி, பல்லாயிரம்பேரையும் இமைக்க மறந்து கேட்க வைக்கும் ‘மேடைக் கதைசொல்லி: பல்கலைகழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞ்சியமாகவும் ஆன இவரது கதைகள், அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், மலாய், கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம்செய்யப்பட்டுள்ளன.

பல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைபட்டிருந்த இந்த ராணுவக் குதிரை, கட்டுடைத்து வெளியேறி, மதயானையாக. கொம்பனாக.. பாயும் புலியாக... சேதுபதியாக... தமிழ் திரைப்படத் துறையில் வலம் வரத் தொடங்கிஉள்ளது.

வேடியப்பன்

Weight: 490 g
Brand: centaram
Tags:
crime lineage crime novel criminal family kuttra parambarai tamil novel

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details