Skip to product information
1 of 1

கிழிசல்

கிழிசல்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 169.20
Regular price Rs. 180.00 Sale price Rs. 169.20
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : பூமணி

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Quantity

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வோமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிக்கொள்ளவே முடியாதபடி உறைந்திருக்கும் வெக்கையைப் பகிர்ந்துகொள்கின்றன இக்கதைகள். அவர் எழுதிய மொத்தக் கதைகளினின்றும் அவற்றின் வகைமையையும் வன்மையையும் காட்டும் விதமாகத் தெரிவுசெய்யப்பட்ட இருபத்தியொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.

Weight: 256 g
Brand: centaram
Tags:
kilisal

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details