Skip to product information
1 of 1

கிராமத்து தெருக்களின் வழியே..

கிராமத்து தெருக்களின் வழியே..

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 423.00
Regular price Rs. 450.00 Sale price Rs. 423.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : ந.முருகேச பாண்டியன்

Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்

Quantity

ஒரு ஊரின் ஜம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நூலின் சிறப்பு. - எஸ்.ராமகிருஷ்ணன்

Weight: 435 g
Brand: centaram
Tags:
gramam gramathu therukkalin vazhiye village life village streets கிராமத்து தெருக்கள்

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details