கலை எழுத்து
கலை எழுத்து
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : பாலாஜி
Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
Couldn't load pickup availability
ஒரு சிந்தனை எளிதில் புரியும் படி, என்னமா எழுதி இருக்கிறாருப்பா என்ற உணர்வு வந்தபோதெல்லாம் அந்த பாடல் வரிகள் நா முத்துக்குமார் பெயரையே உச்சரித்தன. நான் முதன்முதலாய்,முழுவதுமாய் படித்த புத்தகம் அவருடையது தான். காரணம் அவர் மீது கொண்ட ஈர்ப்பு தான். தொடர்ந்து இன்னும் பல கவிஞர்களுடைய கவிதைத் தொகுப்புகளைப் படிக்கப் படிக்க நான் காணும் அனைத்தையும் தொடர்ச்சியாய் வரிகளாய் எழுத ஆரம்பித்தேன். சமூக வலைத்தளங்களிலும் கண்டதை எழுதும் பாலாஜி என்னும் பெயரில் பதிவிட ஆரம்பித்தேன். இதுவே, என் எழுத்து பயணத்தின் தொடக்கம்.
| Weight: 151 g |
| Brand: centaram |
|
Tags:
eluthu
kalai
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
