கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : சுஜாதா
Publisher : கிழக்கு பதிப்பகம்
Couldn't load pickup availability
மேற்கத்திய நாடுகளில் பிரபலமான சயின்ஸ் ஃபிக் ஷனைத் தமிழுக்கு புது அறிமுகம் செய்து வைத்தவர் சுஜாதா. அறிவியலும் கற்பனையும் சுஜாதாவும் ஒன்று கலக்கும் போது சுவாரஸ்யங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் பரவசங்களுக்கும் பஞ்சம் இருக்குமா? ஒவ்வொரு கதையைத் தொடங்கும் போதும், விமானம் பறக்கத் தொடங்கும் பரவச உணர்வு! முற்றிலும் எதிர்பாராத இடத்தில் கதை முடிவடையும் போது, சட்டென்று விமானம் தரையிறங்கும் பய உணர்வு படர்கிறது. சுஜாதாவின் அக்மார்க் அறிவியல் சிறுகதை தொகுப்பு. கதை சொல்லும் பாணி மட்டுமல்ல இதிலுள்ள ஒவ்வொரு கதைக் களமும் சூழலும்கூட புதிதுதான். இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
COMPUTERE ORU KATHAI SOLLU
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
