கணிதமேதை இராமானுஜன்
கணிதமேதை இராமானுஜன்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : ரகமி
Publisher : பாரதி புத்தகாலயம்
Couldn't load pickup availability
"கணக்கு, மணக்கு எனக்கு பிணக்கு" - என்றார் மகாகவி பாரதியார். அவர் காலத்தில் பிறந்த ராமானுஜரோ “கணக்கு எனக்கு உயிர்க்கு நேர்" என்றார். அந்த வகையில் பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்ற பள்ளி ஆசிரியருக்கு எதிர் விடையாக பள்ளி மாணவனான இராமானுஜன் பூஜ்ஜியத் துக்கு மதிப்பு உள்ளது. ஒரு எண்ணுக்கு பின்னால் போட்டால் அவற்றின் மதிப்பு பன்மடங்கு அதிகமாகும் என விடை அளித்து ஆசிரியர் அவனது திறமையை வியந்தோதி பாராட்டினார். இதன் விளைவே நவீன அறிவியல் வளர்ச்சியின் கண்டுபிடிப்புகளான பல்வேறு இயந்திரங்கள், ராக்கெட், மற்றும் இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ATM (Automatic Teller Machine) பண பரிவர்த்தனை இயந்திரம் இராமானுஜரது கண்டுபிடிப்பின் விளைவே எனலாம்
| Weight: 186 g |
| Brand: centaram |
|
Tags:
kanitha
methai
ramanugan
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
