எழுத்துக்கு அஞ்சும் சமூகம்
எழுத்துக்கு அஞ்சும் சமூகம்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : பெருமாள்முருகன்
Publisher : kalasuvadu-publications
Couldn't load pickup availability
பெருமாள்முருகனின் படைப்பனுபவங்கள், வாழ்க்கைக் கூறுகள், சமூகப் பார்வை, ஆளுமைப் பகிர்வு ஆகியவற்றை ஆழமாக உணரச் செய்பவை இந்த நேர்காணல்கள். மேட்டாங்காட்டுக் களத்துமேட்டில் அந்தி சாயும் வேளையில் பெருமாள்முருகனுடன் அமர்ந்துகொண்டு கேட்கும் ஆசுவாசமான கதைகள் இவை. நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை, பதிப்பு, கீர்த்தனை என வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் தடம் பதித்துவரும் பெருமாள் முருகனின் ஒவ்வொரு நேர்காணலும் அவரது ஆளுமையின் பரிமாணங்களைக் காட்டுகின்றன.
| Brand: Centaram Shopping |
|
Tags:
ELUTHUKU ANJUM SAMUGAM
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
