Skip to product information
1 of 1

எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள்

எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 141.00
Regular price Rs. 150.00 Sale price Rs. 141.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : மு. முருகேஷ்

Publisher : அகநி வெளியீடு

Quantity

குழந்தைகளின் உலகிற்குள் எவராலும் எளிதில் நுழைந்துவிட முடியாது. குழந்தைகளின் சிந்தனைகள் எனும் பஞ்சுப் பொதிகளை நம்மால் சுமக்கவே இயலாது. அந்த மகிழ்ச்சியான மழலை உலகின் மந்திரக் கதவுகள் மு.முருகேஷ்-க்கு எப்போதும் திறந்தே இருக்கின்றன.

எளிதில் நம்மை வசப்படுத்திவிடும் எழுத்தும், வேகமாக நம்மை இழுத்துச்செல்லும் நடையும், நிஜமென நம்மை நம்ப வைக்கும் கற்பனை வளமும், ஒவ்வொரு கதைக்குள்ளும் பொதிந்துகிடக்கும் நற்கருத்தும் கதைகளோடு நம்மை எளிதில் கைகுலுக்க வைக்கின்றன. வாசித்து முடித்த பிறகு ஒவ்வொரு கதையும் நம்மை நோக்கி ஒரு சிநேகப் பார்வை பார்ப்பதை உணர முடிகிறது.

Brand: centaram
Tags:
ETTU KAAL POOCHIKU ELU KAALGAL

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details