உஷ்ணராசி
உஷ்ணராசி
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : கே. வி. ஜெயஸ்ரீ
Publisher : வம்சி பதிப்பகம்
Couldn't load pickup availability
இரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல். - அடூர் கோபாலகிருஷ்ணன். ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த் போராட்ட நாட்களை விவருக்கும் நாவல். ஒரு தேசத்தின் உயிர்ப்பின் கதை. இரத்தம் கொதிக்கும் தாள்களின் இதிகாசம்.
| Weight: 809 g |
| Brand: centaram |
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
