1
/
of
1
உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்
உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Regular price
Rs. 178.60
Regular price
Rs. 190.00
Sale price
Rs. 178.60
Shipping calculated at checkout.
Author : சோ. மோகனா
Publisher : பாரதி புத்தகாலயம்
Quantity
Couldn't load pickup availability
ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்களுக்கு இடமிருந்ததில்லை. அறிவுத் தளத்தில் இந்த உலகம் முன்னேறுவதற்கும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. அப்படிக் கணிதத்தில் பங்களிப்புச் செய்த கிரேக்க கணித மேத ஹைபேஷாவிலிருந்து, இன்றைய ஈரானிய கணிதமேத மரியம் மிர்ஸாகனி வரை இந்த நூலில் 15 கணித மேதைகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.
இந்நூலில் பெண்கள் படிப்பதற்கும், கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கும் எவ்வளவு தடைகள் இருந்திருக்கின்றன எவ்வளவு போராடி வெளியில் வந்துள்ளனர் என்பது ஆச்சரியம் வேதனையும் கலந்த வலி மிகுந்த விஷயங்கள். அவற்றை நீங்களே புத்தகத்தின் வழி படித்து அறிந்து கொள்ளுங்கள்.

| Weight: 213 g |
| Brand: centaram |
|
Tags:
biography
mathematics
ulagai maattriya pen kanitha medhaigal
women in maths
women mathematicians who changed the world
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share