Skip to product information
1 of 1

உணர்வால் முடியும் - இட்லியாக இருங்கள் 4

உணர்வால் முடியும் - இட்லியாக இருங்கள் 4

Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!

Regular price Rs. 253.80
Regular price Rs. 270.00 Sale price Rs. 253.80
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : சோம.வள்ளியப்பன்

Publisher : கிழக்கு பதிப்பகம்

Quantity

வாழ்வில் வெற்றிபெற எது அவசியம்? உங்களுக்குப் பல திறமைகள் இருக்கலாம். நீங்கள் பல விஷயங்களை அறிந்திருக்கலாம். ஆனால் வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி ஆகிய வற்றை அடைவதற்குத் திறமையும் அறிவும் மட்டும் போதாது என்கின்றனர் அறிஞர்கள். தொழிலில் வெற்றிகளைக் குவித்த பலர், சொந்த வாழ்க்கையில் சோதனைகளை அனுபவிப்பதை அறிந்திருப்பீர்கள். செல்வங்களைக் குவித்த பணக்காரர்கள் நிம்மதியில்லாமல் சுற்றித் திரிவதைப் பார்த்திருப்பீர்கள்.

Brand: Centaram Shopping
Tags:
UNARVAAL MUDEUM

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details