Skip to product information
1 of 1

இந்தியப் பயணம்

இந்தியப் பயணம்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 197.40
Regular price Rs. 210.00 Sale price Rs. 197.40
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Publisher : விஷ்ணுபுரம் பதிப்பகம்

Quantity

ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை
மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு
கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும்
அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால்
மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ
ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம். அதுதான்
இந்திய தரிசனம்.

Weight: 179 g
Brand: centaram
Tags:
INDIA PAYANAM

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details