இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்
இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : பொ.வேல்சாமி
Publisher : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Couldn't load pickup availability
சமண, பௌத்த மதங்களின் வழியாகத் தான் தமிழ்மொழி உலகறியப் பெருமைபெற்றது என்ற வரலாற்று உண்மையைத் திரித்து அம்மதங்கள். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்ததாகக் கூசாமல் புளுகுவார்கள். ஒரு கட்டத்தில் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் எதிரிகள் மறைத்துவிட்டனர் என்று அழுகுணி ஆட்டம் போடுவார்கள். இன்றைய வாழ்க்கையில் மக்கள் சந்தித்து வருகின்ற சமூகப் பொருளாதார பிரச்சனைகள் பல உள்ளன. இந்தப் பிரச்சனைகளில் சிக்குண்டு அல்லல்பட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றதைக் காண்கின்றோம். இவ்வாறு மக்களை வாட்டுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சிந்தனைகளை முன்னிறுத்தி உரையாடுவதுதான் மக்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்களுக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற மன வேகம்கொண்ட அறிஞர்களுக்கும் நியாயமான செயலாக இருக்க முடியும்.
| Brand: centaram |
|
Tags:
INDIA THATHUVAMUM TAMIL THATHUVA MARAPUM
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
