FBI அமெரிக்க உளவுத்துறையின் வரலாறு
FBI அமெரிக்க உளவுத்துறையின் வரலாறு
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : என். சொக்கன்
Publisher : எழுத்து பிரசுரம்
Couldn't load pickup availability
சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு FBI என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் திஙிமியின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் எஃப்.பி.ஐ. என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், எஃப்.பி.ஐ-ஐக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருக்கின்றன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
FBI AMERICA ULAVU THURAI
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
