ஸ்ரீ தேவி பாகவதம்
ஸ்ரீ தேவி பாகவதம்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமி
Publisher : பிரேமா பிரசுரம்
Couldn't load pickup availability
ஒரு சமயம் சவுனகாதி முனிவர்கள் சூதமா முனிவரை வணங்கித் தங்களுக்குப் புண்ணிய மிகுந்த புராணக்கதைகளைக் கூறுமாறு வேண்டினர். அவரும் முனிவர்களின் மனம் மகிழுமாறு ஒவ்வொரு புராணங்களையும் கூறிவந்தார். அப்போது ஒருநாள் முனிவர்கள் ஆதிபரம் பொருளைப் பெண்வடிவமாகச் சித்தரிக்கும் பராசக்தியின் பெருமைகளைத் தங்களுக்குக் கூறுமாறு விண்ணப்பித்தனர். அவரும் அவர்கள் விரும்பியவாறே ஸ்ரீ தேவி பாகவதம் என்னும் புராணத்தைக் கூறத்தொடங்கினார். - இந்த ஸ்ரீ தேவி பாகவத புராணம் புண்ணியத்தைத் தரக்கூடியது. தேவியிடம் பக்தி செலுத்துபவர்கள் ஞானத்தையும் சகலபாக்கியங் களையும் பெற்று வாழ்வதோடு முக்தியையும் பெறுவர். இந்தப் புராணத்தைக் கேட்பவர் களுக்கும் எல்லா நலன்களும் மன அமைதியும் மேன்மையும் உண்டாகும்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
SHREE DEVI BAAGAVATHAM
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
