ஸ்டீவ் ஜாப்ஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : பட்டுக்கோட்டை ராஜா
Publisher : சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Couldn't load pickup availability
ஆப்பிள் என்றால் ஆதம் நினைவுக்கு வருவார். அப்புறம் நியூட்டன். அடுத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான்! இன்று ஆப்பில் கம்ப்யூட்டர்கள் உலகை ஆள்கின்றன. அதன் அழகும் பயன்பாடும் உறுதி தன்மையும் அத்தனை பேரையும் வாய்பிளக்கச் செய்கின்றன. இந்தப் பெட்டிச்சாத்தானின் பிதா, ஸ்டீவ் ஜாப்ஸ். சிறு வயதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பட்ட கஷ்டங்களும் அடிகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு வேலை உணவுக்கான தேடலில் தொடங்கி, ஆன்மிகத் தேடல் வழியே ஆப்பிள் தேடலில் வந்து நின்றவர்.
| Weight: 431 g |
| Brand: centaram |
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
