வீரபாண்டியன் மனைவி 1&2
வீரபாண்டியன் மனைவி 1&2
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : அரு. இராமநாதன்
Publisher : பிரேமா பிரசுரம்
Couldn't load pickup availability
தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் இலங்கை சார்ந்த வரலாறுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த மாபெரும் சரித்திரக்கதை பதினொன்றாம் நூற்றாண்டின் அரசியல் பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் கதையாகும். உணர்வுக்கும் அறிவுக்கும் எற்படுகின்ற போராட்டங்களை கதா பாத்திரங்களின் வாயிலாகப் புலப்படுத்தி கதையுடனேயே ஒன்றும்படிச் செய்து இருக்கின்றார் ஆசிரியர் அரு. ராமநாதன். 1953 லிருந்து 1959 வரை காதல் இதழ்களில் தொடர்கதையாக வந்த இக்கதை பின்னர் மூன்று பாகங்கள் கொண்ட மூன்று புத்தகங்களாய் வெளி வந்தது. வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இப்பொழுது முதல் மற்றும் இரண்டாம் பாகம் ஒரு நூலாகும்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
VEERAPANDEYAN MANAIVI
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
