வியர்வைக்கு வெகுமதி
வியர்வைக்கு வெகுமதி
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : வெ. இறையன்பு
Publisher : விஜயா பதிப்பகம்
Couldn't load pickup availability
வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர். 'வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு வியாதிகள் வருவதில்லை, உறங்குவதற்கு மாத்திரைகள் தேவையில்லை, அவன் கைகளே தலைக்கு தலையணையாகிறது.
| Brand: Centaram Shopping |
|
Tags:
VEYARVAIKU VEGUMATHI
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
