விக்கிரமாதித்தன் கதைகள்
விக்கிரமாதித்தன் கதைகள்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : பேராசிரியர் எ. சோதி
Publisher : நன்மொழி பதிப்பகம்
Couldn't load pickup availability
வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வெவ்வேறு பதிப்பகங்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறதே விக்கிரமாதித்தன் கதை, இதில் என்ன வித்தியாசம்? இந்நூலைக் கையில் எடுத்ததும் பலருக்கும் இக்கேள்வி எழலாம்! எழுத்து நடைதான் வித்தியாசம். எப்படி இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் பலரால் எழுதப்பட்டும், எழுதுபவரின் மொழி நடையால் மேலும் மேலும் மெருகேறி விளங்குகின்றனவோ அப்படியே விக்கிரமாதித்தன் கதை போன்ற இத்தகைய பாரம்பரியக் கதைகளும் எத்தனை முறை எத்தனை பேரால் எழுதப்பட்டாலும் சுவை குன்றாமல் திகழ்கின்றன! அப்படி எழுதப் பட்டிருக்கும் இந்நூல், தன்னைக் கீழே வைக்க விடாமல் ஒரே மூச்சாய் உங்களைப் படிக்கச் செய்துவிடும் என்பது ஒருதலை. இரண்டி பேரால் எழுதப்பட்டிருப்பது, இந்நூலின் மற்றொரு சிறப்பு. உள்ளே நீங்கள் இருவேறு உலகங்களைத் தரிசிக்கப் போகிறீர்கள்! படியுங்கள்; சுவையுங்கள்!
| Brand: Centaram Shopping |
|
Tags:
vikramathithan kathaigal
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
