Skip to product information
1 of 1

ரிதம்

ரிதம்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 244.40
Regular price Rs. 260.00 Sale price Rs. 244.40
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : இயக்குனர் வசந்த்

Publisher : எழுத்து பிரசுரம்

Quantity

ஒரு நல்ல சினிமாவிற்கான அடையாளம் எதுவெனில், அந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தப் படத்தின் இயக்குநரோ, ஒளிப்பதிவாளரோ பார்வையாளனின் நினைவிற்கு வரவே கூடாது; படம் பார்த்து முடித்த பிறகே அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு படத்துடன் பார்வையாளன் ஒன்றிவிட வேண்டும்” என்று சொல்வார்கள். அதற்கு உதாரணமான திரைப்படங்களாகத்தான் திரு.வஸந்த்தின் திரைப்படங்களை ஆழ்ந்து ரசிக்கிறேன்.

அதே சமயம் ‘சினிமா ஒரு காட்சி ஊடகம்’ என்பதை அழுத்தமாகக் கடைப்பிடிப்பவர் திரு. வஸந்த். அவரது அழகான ரசனை உணர்வு அவரது எல்லா படங்களிலும் வெளிப்படும்.
தமது திரை உலக வெற்றிகளால் அவர் எப்போதும் கர்வம் கொள்வதில்லை... இயக்குனர் வஸந்த் என்றாலே சிரித்த முகமும், எளிமையும், வெள்ளந்தியான குணாதிசயமும்தான் எல்லோரது நினைவிற்கு வரும்.

- இயக்குநர் மகேந்திரன்

Brand: Centaram Shopping
Tags:
ritham

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details