Skip to product information
1 of 1

யாத்ரா

யாத்ரா

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 94.00
Regular price Rs. 100.00 Sale price Rs. 94.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : பாலு மகேந்திரா

Publisher : வம்சி பதிப்பகம்

Quantity

இக்கட்டுரைகளின் தொடர்ச்சிதான் அவர் வாழ்வினுபவங்கள் . தானும் , தன் சொந்த வாழ்வின் அன்றாடங்களும் இடம் பெறாத படைப்பும் , நட்பும் , சேர்ந்த  கலவை இது. எந்த பலபலப்புமின்று அவருக்கு எழுதப் பிடிக்கும் . படப்பிடிப்புக்கு பத்து நாட்களுக்கு மின்பே அவருக்கு பிடித்தமான ஊட்டிக்குப் போய் அம்மலையழகின் அத்தனை அழகையும் அருந்தித்தீர்ப்பார். அதன் பின்தான் கேமரா வரும் . அதற்குள் அவரே அம்மலையின் ஆத்மாவாய் மாறியிருப்பார்.

Brand: centaram
Tags:
tamil story YAATHRA

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details