மெர்சோ: மறுவிசாரணை
மெர்சோ: மறுவிசாரணை
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : காமெல் தாவூத்
Publisher : க்ரியா பதிப்பகம்
Couldn't load pickup availability
ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின்தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும், எதிரொலியாகவும்அமைந்திருக்கும் ‘மெர்சோ: மறுவிசாரணை’,‘அந்நியன்’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு.அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின்துணிச்சலும், சவாலும், இவரிடம் காணப்படும் பிரஞ்சு மொழிஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கியவிருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன; இந்த நாவல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் இவை காரணமாகஇருந்திருக்கின்றன.
| Weight: 205 g |
| Brand: centaram |
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
