மெரினா
மெரினா
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : சுஜாதா
Publisher : கிழக்கு பதிப்பகம்
Couldn't load pickup availability
அந்தப்பெண் கடல் அலையை நோக்கி ஓட அரம்பித்தாள். ஓடியாங்க ஓடியாங்க என்று அவள் அலறியதை காற்று கடத்திப்
போயிற்று. திலீப் சிரமத்துடன் எழுந்திருந்து கீழே கிடந்த முரளியைப்பார்த்தான். அவனிடம் சலனம் இல்லை. மூச்சுக்காற்று இருக்கிறதா என்று முகத்தருகே விரல் வைத்துப் பார்த்தான் . சொல்லத் தெரியவில்லை. மெரினா கடற்கரையில் நிகழும் ஒர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. கணேஷ் -வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.
| Weight: 129 g |
| Brand: centaram |
|
Tags:
MERINA
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
