Skip to product information
1 of 1

முகமற்றதன் முகம்

முகமற்றதன் முகம்

Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!

Regular price Rs. 141.00
Regular price Rs. 150.00 Sale price Rs. 141.00
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : சுஜித் லெனின்

Publisher : எதிர் வெளியீடு

Quantity

இக்கதைகள் மரபார்ந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துகின்றன. அரசியலையும் துரோகத்தையும் மீறப்படும் காமத்தையும் எளிய உயிர்களின் மீதான அன்பையும் பற்றிப் பேசுவதோடு மரணத்தைத் தத்துவார்த்தமாக அணுக முயற்சிக்கின்றன. இதிலுள்ள பதினொரு கதைகளும் ஒரே கருவை மையமாகக் கொண்டு நுண்கதை, குறுங்கதை மற்றும் சிறுகதை ஆகிய மூன்று வடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. இத்தொகுப்பு புனைவிலக்கியத்தில் இதுவரை இல்லாத புதிய வடிவத்தால் ஆனது.

Brand: Centaram Shopping
Tags:
MUGAMARCHATHAN MUGAM

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details